Formation on Liturgy (Tamil)
This session, led by Fr. Andrew Manickam, is designed to provide a clear understanding of Mass orders and participation. All Tamil-speaking parishioners, especially those in Liturgy ministries are encouraged to attend. Registration will be done after Tamil mass on Sunday 02 & 09 February 2025.
திருவழிப்பாடு முறைகள் - உருவாக்கப் பயிற்சி (தமிழ்)
இந்த அமர்வு அருட்தந்தை எண்ட்ரூ மாணிக்கம் அவர்களால் வழிநடத்தப்படும். திருப்பலியின் ஒழுங்குமுறைகள் மற்றும் அதில் பங்கேற்பது பற்றின தெளிவான விளக்கம் அளிக்கப்படும். தமிழ் பேசும் பங்கு மக்களும், திருவழிபாட்டு பணிக் குழுவினரும் இதில் கலந்து கொள்ள அழைக்கின்றோம். பதிவு ஞாயிறு 02 & 09 பெப்ரவரி திருபல்லிக்கு பிறகு
